ஏவிசி கல்லூரி மாணவிகள் தேர்வு

img

மாநில தடகளப் போட்டிக்கு ஏவிசி கல்லூரி மாணவிகள் தேர்வு

மயிலாடுதுறை அருகே உள்ள மன்னன் பந்தல் ஏவிசி  கல்லூரி மாணவிகள் சென்னையில் மாநில அளவில் நடை பெற உள்ள தடகளப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு ள்ளனர்.